நான் இதுக்கு முன்னாடி இரண்டு பதிப்புகள் போட்டேன் ஒன்று
இது கமலுக்கு ஆதரவானா பதிப்பு அல்ல என்ற தலைப்பில்
மற்றொன்று .
என்ற தலைப்பில்
இந்த இரண்டு பதிப்புகளுக்கும் எனக்கு நிறைய மாற்று கருத்து வந்தது..தனிப்பட்ட முறையில் முகநூலிலும்
.என்னுடைய
மின் அஞ்சலிலும்......
சரி பரவாலை ஒவ்வொருவரின்
பார்வையும் மாறுபடும் அல்லவா
என்னுடைய பார்வையில் நான் போட்டதுக்கு எதிர்ப்பு ..அனைவரும் பார்வையும் ஒரேமாரி இருக்கும் பொழுது
என்னுடைய
பார்வை சற்று விலகும் பொழுது ..அனைவருக்கும் என்னுடைய பதிப்பு
அந்நியமாகத்தான் தெரியும்
அவ்வளவுதான் அப்படி அந்நியமாகா பார்க்கப்பட்ட பதிப்புதான் மேல
குறிபிட்டுள்ள இரண்டு பதிப்புகள் சரி இந்த பிரச்சனைகளின் மூலம்
நான் கண்ட சிறு சிறு
நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகின்றேன்....
முதலில் inocence of Muslims என்ற குறும்படம் நபி[ஸல்] அவர்களை இழிவு படுத்தி எடுத்த படத்துக்கு உலகம்
முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் எதிர்த்தோம் ....
பின்பு துப்பாக்கி திரைபடத்தில் வந்த சர்ச்சை குரிய காட்சியை அனைத்தும் இஸ்லாமிய மக்களும் எதிர்த்தனர்
இப்ப விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை இழுவு படுத்தும் காட்சிகள் இருப்பதாக ..பிரச்சனை
எழுந்து வருவது
அனைவருக்கும்
தெரிந்ததே.......
இந்த மூன்று பிரச்சனைகளும் மூலமாகா .....இஸ்லாம் என்ன வென்றே தெரியாத மக்களுக்கும் ...இஸ்லாம் என்றால் என்ன ? என்பதை தெரிய ஆவல் எழுந்துள்ளது ....என்பதை நான் தெரிந்து கொண்டேன் ..
ஆமாம் இஸ்லாமியர்கள் inocence of Muslims என்ற திரைப்படத்தை எதிர்த்தனர் அல்லவா ...அதை பார்த்த மாற்று மத நண்பர்கள் என்னிடம் [எனக்கு அதிக அளவு மாற்று மத நண்பர்களே உள்ளனர் ] அதில் ஒருவர் என்னிடம் கேட்டார் மாப்ள யாருடா இந்த நபி[ஸல்] இவருக்காக ஏன் நீங்கள் இப்படி போராட்டம் செய்கீறீர்கள் ..அப்படி இவர் என்ன பணினார் உங்களுக்கு ????
தாவா பண்ணுவதற்கு ஒரு அறிய வாய்ப்பு அப்பவே வந்தது ..அதையும் உபயோகம் செய்தேன் நீங்களும் செய்து இருபிங்கள் என்று நினைகிறேன் ??? இதை நான் அப்பவே என் முகநூலிலே கூறி இருந்தேன்..
சரி அடுத்தது துப்பாக்கி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிக்கும்
இன்று நடக்கும் விஸ்வரூபதுக்கும் ..இந்த கேள்வி மக்களிடம் எல தொடங்கி உள்ளது..ஏன் இவர்கள் ஆவூனா போராட்டாம் பன்றார்கள் ?
இவர்கள் சொல்வதும் ஒரு வகையில் நியாமாகத்தானே தெரிகிறது ..ஏன் தீவிரவாதி? என்றால் அது இஸ்லாமியர்கள் தானா ? ஏன் இந்து மதத்தில் தீவிரவாதி இல்லையா ? கிருஸ்துவ மதம் ? மற்றும் பிற மதங்களில் தீவிரவாதிகளே இல்லையா ?என்று கேட்டனர்
முஸ்லிம் மக்களை அநியாயமாக கொன்ற இந்து தீவிரவாதத்தை பற்றி இந்து நண்பர்கள் என்னிடம் கூறி ....இந்து தீவிரவாதத்தை பற்றி ஏன் படம் எடுக்க எந்த நடிகரும் இயக்குனரும் முன் வர மாட்டிங்குறாங்க ..என்று அவர் அவர் ஆதங்கத்தை கூறி வருகிறார்கள் ...இது நான் என் நண்பர்களிடம் இருந்து ..நேரடியாகா பார்த்தது
என்னுடைய நண்பர்களுக்கும்.என்னால் புரிய வைக்க முடிந்தது .தீவிரவாதி என்றால் அது முஸ்லிம்கள் மட்டும் இல்லை ..பிற மதங்களிலும் இருக்கிறார்கள் ...முஸ்லிம்கள் மட்டும் விளம்பரம் படுத்த படுகிறார்கள் தீவிரவாதியாகா என்று ..நான் இணையத்தளத்தில் இருந்து சில ஆதாரங்களை எடுத்து என் நண்பருக்கு காண்பித்தேன்....
அதை கண்ட நண்பர்கள் இவ்வளவு கொடுமை படுத்த பட்டுருகிரார்களா ? முஸ்லிம் மக்கள் ?[குஜராத் சம்பவத்தை பற்றி காண்பித்தேன் ] பாவம் முஸ்லிம் மக்கள் . என்று நமக்காக அனுதாபம் படுகிறார்கள் என் நண்பர்கள்
இதில் இருந்து நமக்கு தாவ பண்ணுவதற்கும் ..முஸ்லிம்கள் மட்டுதான் தீவிரவாதி கிடையாது மாற்று மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று உண்மையை ...தெரியாத மக்களுக்கும் எடுத்து கூற ஒரு அறிய வாய்ப்பு தான் இது .. inocence of Muslims மற்றும் விஸ்வரூபம் ..........
இதன் மூலம் இஸ்லாத்தின் வழியில் அழைக்க நல்ல ஒரு சந்தர்ப்பம் மற்றும் மறைக்கப்பட்ட இந்து தீவிரவாதத்தை தெளிவாகா..கூற அறிய ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது ...இந்த நிகழ்வுகளின் மூலம் எனது பார்வையில் அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாம் வேகமாகா வளர தொடங்கி உள்ளது ....
அனைவரும் இந்த நல்லதொரு சந்தர்பத்தை பயன்படுத்துவோமாகா ..நன்மையை ஏவி தீமையை தடுப்போமாகா .....இதன்குண்டானா கூலியை அல்லாஹ் நமக்கு மறுமையில் தருவான் ..அனைவரும் இந்த சந்தர்பத்தை நழுவ விடாதீர்கள் .....
யாராவது நேர்வழியின் பக்கம் அழைக்கும் போது அதனை(நேர்வழியை)
பின்பற்றி நடப்பவருக்கு கிடைக்கக் கூடிய கூலியைப் போன்றே அவருக்கும் கிடைக்கும்.அதனைப்
பின்பற்றுபவருக்கு அதனால் எந்தக் குறைவும் ஏற்படாது என்று .நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(முஸ்லிம் : 4831)
அல்லாஹ் கூறுகிறான்
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர்.(3:104)
அல்லாஹ் காட்டித் தந்த நல்வழியின் பக்கம் யார் அழைக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் அதுவல்லாததின் பக்கம் அழைக்கக் கூடியவர்கள் தோற்றுப் போனவர்கள் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் தெளிவாக அறிய முடியும்....
அல்லாஹ்வை நோக்கி(மக்களை)அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லை கூறுபவன் யார்?(41:33)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைப்பவரை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பதை இறைவன் தெளிவாக சொல்வதுடன் இந்தப் பணி மிகத் தூய்மையான பணி என்பதையும் நமக்கு தெளிவு படுத்துகிறான்..................
நன்றி நாம் அனைவரும் நன்மையை ஏவி தீமையை தடுப்போம்மாக
Tweet |
ஹ்ம்ம் .. மாஷா அல்லாஹ் .. கலக்குங்க ரினாஷ் ..
ReplyDeleteஜஷாக்கல்லாஹ் ஹைர்....அண்ணே
Deleteரினாஸ்...
ReplyDeleteஹா..ஹா.. ரொம்ப பாதிக்கப்பட்டீங்களோ சகோ??
ஆமாம் சகோ உங்களை தவிர என்னை எல்லோரும் ஒண்ணா கூடி கும்மி அடித்து விட்டார்கள்
Deleteவிஸ்வரூபம் படம் - நாம் என்ன செய்ய வேண்டும்! காணொளியை பாருங்கள்.
ReplyDeletehttp://nidurseasons.blogspot.in/2013/01/blog-post_26.html
ஜஷாக்கல்லாஹ் ஹைர்.. இதோ பார்க்கிறேன் சகோ
Deleteஇவ்ளோ பெரிய ஆப்புக்கு பின்பு தம்பிக்கு சூப்பு கிடைச்சிருக்கு
ReplyDeleteஹ ஹ ஹ வாங்க வாங்க வாங்க அண்ணே என்ன இவ்வளவு தூரம்
Deleteமாஷா அல்லாஹ்.. சிறந்த முயற்சி.. தொடருங்கள் உங்கள் தாவா பணியை இறைவனின் உதவியோடு...
ReplyDeleteஜஷாக்கல்லாஹ் ஹைர்.சகோ
DeleteAllah Ungaluku Marga illmuvaiyum, thava pannukindra sinthanaiyaiyum athiga paduthi tharattum...
ReplyDeleteஜஷாக்கல்லாஹ் ஹைர்.சகோ
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇறைவன் நாட்டத்தை அப்படியே ஏற்று
ReplyDeleteதொழுகையை கொண்டும் பொறுமையை கொண்டும் நன்றி செலுத்துபவர்கள் தான் இஸ்லாமியர்கள் என்று எடுத்து சொல்லுங்கள் சகோரினாஸ்.வேலியை மேய்வதற்கு வெள்ளாடு வருமெனில் நாம் வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல என்று எடுத்து சொல்லுங்கள் சகோ ரினாஸ்.ஒன்றை உணர்ந்தீர்களா சகோரினாஸ் மாற்று மத நண்பர்கள் மனதில் கேள்வி எதனால் தோன்றியது என்று?.நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்த போதும்.இஸ்லாத்தை குறித்து தங்களின் கயமை தனத்தை விஸ்வரூபமாய் வெளிப்படுத்த நினைத்த போதும் வேதனையினால் வெகுண்டெழுந்தொம் இதுவேதான் மாற்றத்திற்கான காரணம்.உங்களின் பதிவுகளிலேயே என்னுடைய பார்வையில் இதுதான் சூப்பர் ஹிட். வாழ்த்துக்கள் சகோ ரினாஸ்.
உங்களின் பதிவுகளிலேயே என்னுடைய பார்வையில் இதுதான் சூப்பர் ஹிட் ஜஷாக்கல்லாஹ் ஹைர்....அண்ணே
ReplyDeleteபட்டையை கிளப்பியது பொதுக்கூட்டம் :
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் !!! பட்டையை கிளப்பியது ரிசானா , விஸ்வரூபம் சம்பந்தமான மாபெரும் பொதுக்கூட்டம்..! மூன்று மணிநேரம் நடந்த விளக்க உரையில் ஒவ்வொன்றும் எதிர் கருத்து உள்ளவர்களின் முகமுடியை கிழித்து எரியக்கூடியதாக அமைந்தது.!
பிஜே பேசிய அனைத்தும் பதிவாக இடவேண்டியவை ...! ரிசானா விவகாரம் சம்பந்தமாக அற்புதமான விளக்கம் கோவை ரஹ்மத்துல்லாஹ் அளித்தார்..! அதை மீண்டும் கேட்பதற்கு ஆன்லைன் பிஜே வின் அப்டேட்டுக்காக காத்திருக்கிறேன்..இன்ஷா அல்லாஹ் அனைவரும் பாருங்கள்..!
விஸ்வரூபம் முடிந்து விட்டதாகவே நினைக்கிறேன்..இன்ஷா அல்லாஹ்.!
இன்ஷா அல்லாஹ்.!
Deleteமாஷா அல்லாஹ்...உங்கள் அழைப்புப்பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஜஷாக்கல்லாஹ் ஹைர்.சகோ
Deleteஎன்னை மிகவும் கவர்ந்த வரிகள்
ReplyDelete"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" 5:32
இன்னும் இதுபோன்ற பல நல்ல கருத்துக்களை இஸ்லாம் கூறுகிறது.
இஸ்லாமியத்தை முறையாக அறிந்தவன் பிறரை துன்புறுத்த மாட்டான், தாக்க மாட்டான்.
நன்றி சகோ
Delete"இஸ்லாமியத்தை முறையாக அறிந்தவன் பிறரை துன்புறுத்த மாட்டான், தாக்க மாட்டான்."
ReplyDeletePLEASE FOLLOW THIS...