Follow by Email

Thursday, 24 January 2013

ரசிகர்களும் விஸ்வரூபமும் >>>>>>
கடைசி வரைக்கும் ஒரு புறம் ரசிகர்களின் ஆர்பாட்டம் ..
கடைசி வரைக்கும் இஸ்லாமியர்களின் ஆர்ப்பாட்டம் 
கடைசி வரைக்கும் ...மக்களின் மனோ நிலை ..படம் வருமா வராதா ? தடை நீடிக்குமா நீடிக்காத ?

இஸ்லாமியர்களின் நடுவே விசமாகா மாறியது இந்த விஸ்வரூபம்.....விட மாட்டோம் விட மாட்டோம் 
படத்தை ஓட விட மாட்டோம் ..என்ற கோசம் ........
ஒரு தரப்பினர் கூறுகிறார்கள் முதலில் படம் வரட்டும் வந்த பின்பு மக்களின் மனோ நிலையை வைத்து படத்துக்கு தடை விதிக்கலாம் ..என்று கூறுகிறார்கள் ...
இன்னொரு தரப்பினர் படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி படத்தை வெளியிடலாம் 
இன்னொரு தரப்பினர் படம் வெளியிடவே  கூடாது என்று தங்கள் தரப்பு நியாத்தை கூறுகிறார்கள் ..

சரி மாற்று மத நண்பர்கள் இத பற்றி என்ன கூறுகிறார்கள் என்றால் ...
.படம் வெள்ளி அன்று திரைக்கு வரும் என்று ரசிகர்கள் நாங்கள் முன்னதாகவே டிக்கட் எடுத்து தியேட்டர்களின் முன்பு கமலின் கட் அவுட் எல்லாம் அடித்து .ஒரு விழா மாறி கொண்டாட தயாராக உள்ளோம் ஆனால் கடைசி  நேரத்தில் சிக்கலில் போய் மாட்டி விட்டதே படம் ...

கமல் சிறு வயது முதல் கலைத்துறையில் பணியாற்றி வருபவர் ...எல்லா நடிகர்களுக்கும் சீனியரும் கூட எல்லா நடிகர்களுக்கும் ..பிரச்சனை வரும் பொழுது ..அதை தீர்த்து வைக்க கமல் முன்வருகிறார் .ஆனால் கமலுக்கு பிரச்சனை வரும் பொழுது ..எந்த நடிகரும் உதவ முன் வர மாட்டிங்கிரார்கள் ..ஏன் நெருங்கிய  நண்பர் ..ரஜினி அவரும் இதை பற்றி எந்த பேச்சும் பேசாமல் மௌனமாகா இருக்கிறார்.. ...என்று மக்களும் அவர் அவர் தரப்பு நியாத்தை முன் வைக்குகீறார்கள்............

சரி விஸ்வரூபத்தை....நாம் தமிழர் கட்சி தலைவரும் ..நடிகருமானா சீமான் என்ன சொல்கிறார் என்பதை ஒரு காணொளி மூலம் பார்ப்போம் ........
விஸ்வரூபம் படத்துக்கு ..28ம் தேதி வரை தடை

நடிகர் கமல் படம் மீதான தடையை எதிர்த்து, தணிக்கைக் குழு அனுமதி தந்த பிறகும் தடை விதிப்பது சட்ட விரோதம் என  சென்னை ஐகோர்ட்டில் இன்று (24.01.2013) நடிகர் கமலஹாசன் மனு தாக்கல் செய்தார். 
அவசர வழக்காக ஏற்று மனுவை விசாரிக்க நீதிபதி வெட்கட் ராமனிடம் கமல் முறையிட்டார். இதையடுத்து இன்று மாலை இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்றது.

நீண்ட நேர விசாரணைக்கு பின்னர்,  விஸ்வரூபம் படத்திற்கு ஜனவரி 28ம் தேதி வரை தடைவிதித்து நீதிபது உத்தரவிட்டார்.  நீதிபதி வெங்கட்ராமன் 26ம் தேதி இப்படத்தை நேரில் பார்க்கவிருக்கிறார்.  அதன்பின்னர் இப்படத்தை வெளியிடுவதா? இல்லை தடை நீடித்து உத்தரவிடுவதா? என்று நீதிபதி உத்தரவிடுவார்....................

சில நாடுகளில் விஸ்வரூபம் ரிலிஸ் ஆகி ஓடி கொண்டு இருக்கிறது என்று என்னுடைய முகநூல் நண்பர் சொல்லி கேட்டேன் ..அப்ப தமிழ் ரசிகர்கள் திருட்டு வி சி டீ மூலமாதான் பாக்கணும் போல ..ஹ ஹ ஹ ..என்ன கொடுமை ....

நன்றி நட்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<< 
4 comments:

 1. //சரி மாற்று மத நண்பர்கள் இத பற்றி என்ன கூறுகிறார்கள் என்றால் ...
  .படம் வெள்ளி அன்று திரைக்கு வரும் என்று ரசிகர்கள் நாங்கள் முன்னதாகவே டிக்கட் எடுத்து தியேட்டர்களின் முன்பு கமலின் கட் அவுட் எல்லாம் அடித்து .ஒரு விழா மாறி கொண்டாட தயாராக உள்ளோம் ஆனால் கடைசி நேரத்தில் சிக்கலில் போய் மாட்டி விட்டதே படம் ...
  //

  சகோ.ரினாஸ் கான் பதிவுலகில் நீங்கள் ஒரு தினுசாகவே தென்படுகிறீர்கள்..போன பதிவில் கமல் போட்ட நூறு கோடி ரூபாய்க்காக கண்ணீர் வடித்தீர்கள் ! இப்போது அவரது ரசிகர்கள் போட்ட முன்பதிவு வீணாகி விட்டதே என வடிக்கிறீர்கள்...!

  அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இரங்கி வந்து முஸ்லிம் மக்களுக்காக அடுத்த பதிவிலாவது கண்ணீர் வடிப்பீர்களா ?.

  ReplyDelete
  Replies
  1. /// சகோ.ரினாஸ் கான் பதிவுலகில் நீங்கள் ஒரு தினுசாகவே தென்படுகிறீர்கள்..போன பதிவில் கமல் போட்ட நூறு கோடி ரூபாய்க்காக கண்ணீர் வடித்தீர்கள் ! இப்போது அவரது ரசிகர்கள் போட்ட முன்பதிவு வீணாகி விட்டதே என வடிக்கிறீர்கள்...!

   அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இரங்கி வந்து முஸ்லிம் மக்களுக்காக அடுத்த பதிவிலாவது கண்ணீர் வடிப்பீர்களா ?.///// அல்லாஹ்வே கதையவே மாதுரிங்கலே சகோ ...உண்மையை தானே நான் கூறினேன் ...எனக்கு மாற்று மத நண்பர்கள் அதிகம் சகோ ..அதான் நடந்த செய்திகளை என் நண்பர்களின் மூலம் அனைவர்க்கும் தெரிய படுத்து கிரேன் சகோ ....இதற்காக நான் நம் மக்களுக்கு கண்ணீர் வடிக்க வில்லை என்றாகது சகோ .....நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான் போல

   Delete
 2. நான் முன்னாடியே சொல்லிருக்கேன் நீங்க ரொம்ப நல்லவரு ரினாஸ் ...........தொடரும்

  ReplyDelete
  Replies
  1. அது சரி நீங்களாச்சும் திட்டமா இருகிங்கலே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete