ஒவ்வொருவருக்கும் ஒரு சில பழக்கங்கள் இருக்கும். சிலது நல்லதாக இருக்கும். சில பழக்கங்கள் கெட்டதாக இருக்கும். நல்ல பழக்கத்தை நல்லபடியாக தொடரலாம். ஆனால் கெட்டப்பழக்கத்தை விட்டு ஒழித்தே ஆகவேண்டும். நம்ம கிட்ட இருக்கிற கெட்ட பழக்கத்தாலே எத்தனை பேருக்கு பாதிப்பு வருது. குடும்பம், குழந்தைகள் கூட பாதிக்கப்படுறாங்க. இதை விட்டே ஆகனும் என்று முடிவு செய்திருக்கிறீர்களா? இதோ பிறக்கப்போகுது..நீங்கள் இப்ப படிக்கும் பொழுது பிறந்து இருக்கும் 2013 புத்தாண்டு. என்னென்ன கெட்டப் பழக்கத்தை விடலாம்னு...பட்டியல் போட்டு இருகிங்கள் ? ...........இப்படி புது வருஷம் பிறக்கும் பொழுது நம் நண்பர்கள் நம்மிடம் கேக்கும் கேள்வி தான் இது ..
எனக்கு ஒரு சந்தேகம் ..வருடம் வருடம் ..புது ஆண்டு வருகிறது..நாமளும் இந்த வருடத்தில் இந்த மாறி நல்ல நல்ல விஷயம் செய்யணும் ..இந்த மாறி கெட்ட கெட்ட ..பழக்கங்களை கைவிடனும் ..என்று ஒவ்வொரு மனிதனும் வெளியே சொல்லாமல் .மனதுகுள்ளயே நினைத்து பார்ப்பான் ..இது யாரும் மறுக்கபடாத உண்மை ...இருந்த போதிலும் அந்த ஆண்டு அவன் எந்த கெட்ட பழக்கத்தை விடணும்னு நினைத்தானோ ..அந்த பழக்கத்தைத்தான் ..அதிகமாக செய்வான் ..ஹ ஹ ஹ ஹ .இதுதான் உண்மை ......
நம்முடைய வாழ்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நாம் புத்தாண்டாக மனதில் நினைத்தால் போதும் ..அந்த நாளில் ..நாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கலாம் .............
[பின்குறிப்பு ] 2013 முதல் மாதம் முதல் நாளில் ஏதேனும் பதிப்பு போடணும் என்பதற்காக மட்டுமே ...இது யார் மனதையும் புண் படுவதற்கு இல்லை ..............
நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<
Tweet |
No comments:
Post a Comment