Tuesday, 11 December 2012

.நம்மெல்லாம் அப்பவே அந்த மாறி இப்ப சொல்லவா வேணும்


அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

இந்தியர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள், “எங்களது மூதாதையர் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.” 
 ஹ ஹ ஹ ஹ ஹ ..நம்மெல்லாம் அப்பவே அந்த மாறி இப்ப சொல்லவா வேணும் 


5 comments:

  1. நண்பரே...உங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்....

    ReplyDelete
    Replies
    1. எங்கே குறிப்பிட்டு உள்ளீர்கள் ..சகோ

      Delete
  2. இந்தியனா...கொக்கா...ஹி..ஹி...

    ReplyDelete