நம் ..பங்காளி நாடான...பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ்.தனது இணையத்தளத்தில் .கமல்ஹாசனின் விஸ்வரூபம் பற்றி ஒரு செய்தி .ஒன்று வெளியிட்டுள்ளது ......
கமல்ஹாசனின் .விஸ்வரூபம் ..அதன் தொழில்நுட்பத்திற்காக..பெரிய அளவில் பேசப்படும்..என்றார்கள் ...ஆனால் அதன் ட்ரைலர் .பாகிஸ்தானை பெரிதளவு கவர்துள்ளது..என்பது குறிப்பிட தக்கது
பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான .. டெய்லி டைம்ஸ்...அதன் இணையத்தளத்தில் ...கமல்ஹாசன் நடித்து வெளிவர இருக்கும் ..விஸ்வரூபம் திரைப்படத்தை பற்றி செய்தி வந்துள்ளது....
கமலின் விஸ்வரூபம் ..ட்ரைலர் .இந்திய முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது....இஸ்லாமியர்களின் நடுவே..சர்ச்சையும் எழுந்துள்ளது இந்த படத்துக்கு ..ஏன் என் என்றால் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து உள்ளார்களா என்ற .கண்ணோட்டத்தில் ...
இந்த செயதியை ...பாகிஸ்த்தானின் முன்னணி பத்திரிக்கையான ..டெய்லி டைம்ஸ்..வெளியிட்டுள்ளது ...
கமலின் பேட்டி
விஸ்வரூபம் ..சர்வதேச கதை கொண்டது ..இந்த படம் சர்வதேசத்தை எட்டினால் எங்கள் பணியை நாங்கள் சரியாக செய்தோம் என்று அர்த்தம் ..என்று கூறியுள்ளார் ..
உலகம் முழுவதும் 3000 பிரிண்டுக்களில்.வெளியாகும் ஒரே படம் இதுதான் என்றும் கூறி உள்ளார் .....................
இந்த படம் இந்தியாவில் ஓடாமல் போனால் ..ஒருவேளை பாகிஸ்தானில் ஓடிடுமோ .......................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...
Tweet |
பாகிஸ்தானிலும் கமலுக்கு ரசிகர் மன்றம் கட்டுவார்கள் நல்லதுதானே! எங்கு படம் ஓடினாலும் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வந்தால் சரிதான்.:-)
ReplyDelete.உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ
Deleteஅதானே...
ReplyDeleteம்ம்ம் அதே தான் ................உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ
Delete