Wednesday 12 December 2012

இத்துனை ஆர்ப்பாட்டங்கள் எதற்கு ?




ஒரு சாதரணமான மனிதனுக்கு இன்று பிறந்தநாள் அதுவும் இன்று ...12/12/12 ..இந்த நாளை நாம் இவ்வளவு விமர்சியாக பார்க்க..அப்படி என்னதான் இருக்கிறது இந்த நாளில்  என்று பார்த்தால் பெரிதாக கூறும் அளவுக்கு ஒன்றும் இல்லை ..
ஒன்று வேணா விமர்சியாக கூறலாம் ..12/12/12 காண இன்னும் நூறு வருடம் வேண்டும் ..அவ்வளவுதான் ..இப்படி இருக்கும் பொழுது ..ஒரு சாதாரன நம்மை போன்ற மனிதனுக்கு இன்று பிறந்த நாள் ..அவர் யார் என்று  உங்களுக்கே தெரியும் ..நடிகர் .ரஜினிகாந்த் ...இவரின் பிறந்தநாள் வருடம் வருடம் வருகிறது ..ஆனால்  இந்த வருடம் 12/12/12 வருவதனால் ...ஒரே சிறப்பு என்று பலர் கூறுகிறார்கள் ..இதனால் பல தொலைக்காட்சிகளில்  ..தீபாவளி பொங்கல் போன்ற தினங்களுக்கு சிறப்பான நிகழ்சிகளை போடுவது போல ..இவரின் பிறந்தநாள் அன்றும் ....சில  தொலைக்காட்சிகளில் ...>>>>சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு <<<< உங்கள்---------- டீ வியில் சிறப்பு நிகழ்சிகளை காண தவறாதீர்கள் ..........என்று தேவை இல்லாத பில்டப் எதற்கு இந்த மாறி இவரை இப்படி ஒரே அடியாக தூக்கி பேசுகிறார்கள் .அப்படி இவர் நம் நாட்டுக்கு என்ன நல்லது செய்தார் ...ஏழை மக்களுக்கு இலவச  மருத்துவமனைகளை ..இவர் கட்டினார ?  இல்லை ஏழை மக்களுக்கு இலவச கல்வியை வழங்கினாரா ? இல்லை ஆதரவு இல்லாத எத்துணையோ மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஏதாவது நன்மை செய்தாரா ? இதில் ஏதாவது ஒன்றை அவர் செய்திருந்தால் ..இந்த மாறி  தொலைக்காட்சிகளில் கொண்டாடுவதற்கு அர்த்தம் உண்டு...ஒன்னுமே பண்ணாத இந்த மனிதருக்காக ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ..என்பதுதான் எனது கேள்வி ரஜினி ரசிகர்கள் என் மீது கோவம் படவேண்டாம் ......உங்கள் மனம் புண் படுவதற்காக நான் இந்த பதிப்பை போடா வில்லை ..ஆதங்கம் மாகத்தான் இந்த பதிப்பை நான் போடுகிறேன் அவ்வளவுதான் ......
நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<


7 comments:

  1. எனது தந்தை இறந்த நாள் 5.5.55
    எனது பேரன் பிறந்த நாள் 5.5.வருடம் நினைவில் இல்லை
    எனது மகனுக்கு பாஸ்போர்ட் கிடைத்த நாள் 5.5.வருடம் நினைவில் இல்லை
    வேண்டுமென்றல் மறதி உள்ளவர்களுக்கு தேதிகள் ஒன்றாக வருவது நினைவுக்கு உதவும்

    ReplyDelete
    Replies
    1. ///மறதி உள்ளவர்களுக்கு தேதிகள் ஒன்றாக வருவது நினைவுக்கு உதவும்// ம்ம் உண்மை சகோ ...உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ

      Delete
  2. Please visit
    தேவையா இந்த ஆர்பாட்டங்கள்!
    http://nidurseasons.blogspot.in/2012/12/blog-post_12.html

    ReplyDelete
    Replies
    1. நன்று .........................சகோ

      Delete
  3. நல்லவேளை 12-12-1212 ல் பிறக்கவில்லை, இன்னும்ல ரணகளப்பட்டிருக்கும். :) :),

    ரசிகர்கள் பண்ணுவதற்கெல்லாம் நியாயம் அநியாயம் பார்க்க கூடாது. ஏன்னா, அவர்களெல்லாம் ரசிகர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ///ரசிகர்கள் பண்ணுவதற்கெல்லாம் நியாயம் அநியாயம் பார்க்க கூடாது. ஏன்னா, அவர்களெல்லாம் ரசிகர்கள்./// நான் ரசிகர்களை தப்பு சொல்ல வில்லை சகோ இந்த வீனா போன தொலைக்காட்சிகளைத்தான் இந்த மனிதரை இவ்வளவு பெரிதாக பேசி கிறார்களே ..அதுதான்..

      Delete
  4. Please visit
    தகுதியுடையவரை பாராட்டுங்கள்! புகழுங்கள்!
    http://nidurseasons.blogspot.in/2012/12/blog-post_5237.html
    மனிதன் பாராட்டுக்கும் புகழுக்கும் மிகவும் ஆர்வமுள்ளவன். மனிதனை பாராட்டும்போது அவனுக்கு ஒரு உத்வேகம் தரப்படுகின்றது. அதன் காரணமாக இன்னும் சிறப்பாக தன் வேலையை செய்கின்றான். பாராட்டும்,புகழ்ச்சியும் பொருளற்றதாக, நியாயமற்றதாக இருக்கக் கூடாது. வேண்டாம் வீணான புகழ்ச்சி அந்த பாராட்டும் புகழும் மனிதனை நிலைகுலையச் செய்து விடுகின்றன என்பது உண்மை. அனைத்துக்கும் அளவுகோல் உண்டு. இந்த நிலையை புகழ்வதிலும் பாராட்டுவதிலும் கடைபிடிக்க வேண்டும்.
    .........
    அனைத்துக்கும் மற்றும் அந்த பாராட்டுதளுக்கும் அந்த தகுதியை தந்தவர் யார் ?

    ReplyDelete