Wednesday 26 September 2012

ஜீன்ஸ் பிறந்த கதை.....


ஜீன்ஸ் பிறந்த கதை.....சொல்ல்லுவதர்க்கு சிரிப்புதான் வருது இருந்தாலும் வரலாறை சொல்லித்தான் ஆகணும் 
நாமெல்லாம் ஜீன்ஸ் பேன்ட் அணிகிறோம் அல்லவா அது எப்படி உருவானது. யாருக்கு தெரியும் இப்படித்தான் நானும் இருந்தேன் என்னை பொருத்தவரைக்கும் ஜீன்ஸ் பேன்ட் நான் ஒரு ஏழுநாள் போடுவேன் ஏன் தெரியுமா ஏனா அது சீக்கிரம் அழுக்கு ஆகாது நான் தினந்தோறும் சட்டையை மாற்றுவேன் பேன்ட் மாற்ற மாட்டேன் ஏன்என்றல்..அத தினந்தோறும் எங்க அம்மாவால துவைக்க முடியாது அது துவைக்கும் போதுஎல்லாம் நான் எங்க அம்மா கிட்ட திட்டுவாங்குவேன் ....அம்மா சொல்லுவாங்க ஏண்டா நல்ல காட்டான் பேன்ட் வாங்க வேண்டியதுதானே இத தொவச்சு தொவச்சு என் கை கால் எல்லாம் வலிக்குதுடானு சொல்லுவாங்க. சரி ஒவ்வொரு ஆண்களுக்கும் ஈர்க்கும் வகையில் இது இப்படி வளர்ந்து இருக்கிறதே இது எப்படி உருவானது இதோ உங்களுக்காக 







  
நம்மவர்களைப் போல் தங்கம் என்றால் எல்லா நாட்டிலுமே ஒரு மோகம் உண்டு. 1850 ஆண்டு சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பகுதியில் தோண்ட தோண்ட தங்கம் கிடைப்பதாக யாரோ புரளி பரப்ப, அதை நம்பிய அந்நகரத்து மக்கள் அங்கு சென்று இரவு பகலாய் தோண்டினார்கள். அங்கு தோண்ட வந்தவர்கள் தங்குவதற்கு கூடாரம் போடுவார்கள் என்று நம்பி ஒருவன் கூடாரத் துணிக் கடை போட்டான். வியாபாரம் சுமார்தான். ஆனால், தோண்டுபவர்கள் அணிந்திருந்த ஆடைகள் தோண்டும்போது அதிகமாக கிழிவதால், நல்ல முரட்டு ரகத்திலான துணி குறித்து மக்கள் யோசிக்கும்போதே, வியாபாரி கூடாரத் துணியில் பேண்ட் தைத்து விற்க தொடங்கிவிட்டான். இது தான் ஜீன்ஸ் பிறந்த கதை.......
அனைவரும் தெரிந்து கொண்டிர்களா நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>ரினாஸ்<<<<



3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே
    இது விரிவாக சொல்லப்பட வேண்டிய விஷயம் பிளாக் என்பதால் விரிவாக எழுதியிருக்க வேண்டியவை

    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா சகோ..ஆனால் எனக்கு கிடைத்த தகவல் இவ்வளவுதான் சகோ அதான் இன்ஷா அல்லாஹ்..முயற்சி பண்ணுகிறேன் சகோ ...

      Delete