Wednesday 19 September 2012

செல்போன் எப்போது பிறந்தது?

இப்படித்தான் செல்போன் வந்தததோ !!!!!

செல்போன் எப்போது பிறந்தது?
செல்போன் பிறந்த வருடம் 1979 ம் ஆண்டு. அமெரிக்கா தான் செல்போனின் பிறந்த வீடு. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு 15 வருடங்கள் கழித்து அதாவது 1994 ம் வருடம் தான் இந்தியாவுக்குள் நுழைந்தது. அறிமுகமாகி குறைந்த வருடங்களில் அதிகம் பேரை சென்றடைந்தது கடந்த நூற்றாண்டில் செல்போன் தானாம். 


3 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் ரினாஷ் கான்.

    வாழ்த்துக்கள் !

    தொடருங்கள்.........தொடர்கின்றேன்.

    ReplyDelete
  2. வா அழைக்கும் அஸ்ஸலாம்......நீங்களும் தொடருங்கள் நானும் தொடர்கின்றேன்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    தான் அறிந்ததை பிறருக்கும் பகிரும் உங்கள் பணி தொடரட்டும்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete