Follow by Email

Thursday, 22 November 2012

கோவையில் நான் கண்ட அதிசயம்ஜீரணிக்க முடியாமல் திகைத்து போய் இருக்கின்றேன் நான் ..ஏன் என்றால் நான் கண்ட காட்சி அப்படி .நீங்களும் கேட்டல்  ஆச்சரியப்படுவீர்கள்  .இதோ 
என்னுடைய பெரியத்தா[பெரியப்பா] பையன் என்னுடைய அண்ணா அவர் பெயர் சித்திக். அவருடைய மச்சானுக்கு குழைந்தை பிறந்தது ஆண் குழந்தை .பெயர் முகமது சமில் ..அவரின் குடும்பமே மகிழ்ச்சியாக இருந்தனர் .....அப்படியே காலமும் நகர்ந்தது . குழந்தைக்கு இரண்டு வயது ஆனது 
18 /11 /2012 ...ஞாயிறு அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு விட்டு குழந்தைக்கும் .பால்ஊட்டி குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு அனைவரும் உறங்கிவிட்டனர் ................
பொழுதும் விடிந்ததது ...வழக்கம் போல அனைவரும் அவர் அவர் வேலையை பார்த்தனர் ..சரி தொட்டிலில் இருக்கும் குழந்தை விடிய விடிய அழுமே ஏன் அழுகவில்லை புரியாமல் குழந்தையை போய் எடுக்க சென்றனர் ..குழந்தையின் முகத்தில் ஏதோ என்னில் அடங்காத மகிழ்ச்சி ..ஒரு புன்னகையில் குழந்தை ..சற்று கீழ குழைந்தையின் ஆண் உறுப்பில் ..சுன்னத் செய்யப்பட்டு இருந்தது யாருக்கும் ஒன்னுமே புரியல .என்ன நடந்தது ஏது நடந்தது ஒன்னுமே புரியல ....அந்த சுன்னத் பண்ணும் இடத்தில சிறுது ரத்தம் கூட இல்லை ..பொதுவாக சுன்னத் பண்ணும் பொழுது வலிக்கும் .எனக்கு ஏழுவயதில் சுன்னத் பன்னுனாக .பயங்கரமாக  வலி எடுத்துது ..அந்த சுன்னத் பண்ணுன இடத்துல காய்வதற்கு ..ஒரு ஏழு எட்டுநாள் ஆகும் .. .இப்படி இருக்கும் தருவாயில் ...அந்த குழந்தைக்கு நடுராத்திரியில் வீட்டுக்குள் வந்து யார் சுன்னத் பண்ணுனா அதுவும் சுன்னத் பண்ணும் இடத்தில சிறுது ரத்தம் கூட இல்லை ..அதுவும் குழந்தை அழுகவும் இல்லை .சாதரணமாக குழந்தைகள் கொசு  கடி என்றாலே அந்த அழுகை அழுகும் ..ஆனால் இந்த குழந்தையோ சுன்னத் பண்ணும் பொழுது ஒரு சத்தம் கூட விடலை அல்லாஹு ஒன்னுமே புரியல அதுவும் விடிய காலைல அந்த குழந்தையின் ஆண் உறுப்பு சுன்னத் பண்ணி நன்றாக காய்ந்து போய் இருக்கிறது இது எப்படி சாத்தியம் ஒரு இரவில் .காய்வது எப்புடி சாத்தியம் ...இது எங்க கோயம்புத்தூர்ல் இஸ்லாமியர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்திஉள்ளது ...... யாருக்கும் ஒன்னுமே புரியாமே சில இஸ்லாமிய மத போதகர்களிடையே போய் இது எப்புடி சாத்தியம் என்று கேட்டனர் அதற்க்கு அவர்கள் கூறினார்கள் ..இது ஜின்களின் வேலை என்று ....ஜின்கள் தான் இரவில் இந்த குழந்தைக்கு .சுன்னத் பண்ணிஇருக்கிறார்கள் .இதை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் ....அனைவரும் தொழுது அல்லாஹ்விடம் துவா[ப்ராத்தனை] கேளுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்றார் .......இந்த விஷயத்தால் அந்த குழந்தையை எல்லோரும் வியப்பாக பார்க்கிறார்கள் ..எப்புடி இது நடந்தது என்பது எனக்கும் ஒன்னுமே புரியல... இதுபத்தி இன்னும் முழு விவரம் யாருக்காவது வேணும்னா இதோ என்னுடைய மின்னஞ்சல்rinakhan786@gmail.com  இதில் வந்து என்னிடம் கேளுங்கள் நான் என்னுடைய மொபைல் நம்பர் தருகிறேன் ..அது மூலமாக இன்னும் விரிவாக  பேசுவோம் இத பத்தி ......................என்னுடைய கேள்வி என்ன வென்றால் எப்புடி இது நடந்தது ..எப்புடி பாத்தாலும் எனக்கு ஒன்னுமே புரியல உண்மையாலுமே ஜின்கல்தான் இத பண்ணி இருக்குமா ?????  எல்லாமே இறைவனின் நாட்டம் தான் ..நம் உடல் சார்ந்த விஷயம் என்பதனால்தான் இவ்வளவு வியப்பாக இருக்கிறது . குழப்பத்தில் நான் .....உங்களின் விடைக்காக காத்து இருக்கின்றேன்....நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<


12 comments:

 1. மாஷா அல்லாஹ் இது மாபெரும் அதிஷயங்கள் ...இந்த அளவுக்கு அல்லாஹ் பெரும் ஒரு அத்தாட்சிகளை படிப்பினைகளை இக்குழந்தை மூலம் ஆக்கியிருக்கின்றான்.. அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவர்களுக்கு விளக்கத்தைக் கொடுக்கிறான்....இன்னும் அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர ஒரு கெடுதியை யாராலும் கொடுக்க முடியாது..அதே போன்று அல்லாஹ் யாருக்கு ஒரு கெடுதியை கொடுக்கின்றானோ அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் ஒரு நலவைக் கொடுக்க முடியாது...உலக அழிவின் அடையாளங்கள்..நடந்தவை. நடந்து கொண்டிருப்பவை..நடக்கப்போகின்றவை இவைகளே உலக அழிவின் அடையாளங்கள்...ஸூப்ஹானல்லாஹ் இந்தக் குழந்தைக்கு இப்படி என்றால் இதுவும் அல்லாஹ்வுடைய உலக அத்தாட்சி என்றால் இது மிகையாகாகது... அல்லாஹ் நபிமார்களைக் கூட கத்னாச் செய்யப்பட்டவர்களாகவும் இவ்வுலகில் அனுப்பினான், தந்தை இல்லாமலும் வயிற்றிலிருந்து பிறக்கச் செய்தான், மீனுடைய வயிற்றிலும் பாது காத்தான். இப்படி உள்ள அதிஷயங்களில் இக்குழந்தைக்கும் அல்லாஹ் அருழிய மிகப்பெரும் அருட் கொடை இதன் மூலம் மனிதன் அல்லாஹ்வுடைய வல்லமை,சக்திகளை அறிந்து ,புறிந்து வாழவே இப்படியான ஒரு அதிஷயம் அல்ஹம்துலில்லாஹ் சகோதரர்..றினாஸ் கான்

  ReplyDelete
  Replies
  1. உலகில் எத்துணையோ நடக்கிறது அது எல்லாமே .மனித சக்திக்கு அப்பால்தான் நடக்குது .அது நமக்கு அதிசயமாக தெரிவதில்லை ..உடல் ரீதியாக நமக்கு நடக்கும் பொழுதுதான் அது அதிசயமாக தெரிகிறது ...அல்லாஹுதான் காப்பத்தனும்

   Delete
 2. சகோ இது உங்களுக்கு அதிசியம்
  என்றாலும் நல்லதாக இருப்பதினால் அப்படி நினைக்கிரிங்க

  பட் இதே யே மாத்தி யோசிங்க

  இரெவெல்லாம் தூங்கி விட்டு எழுந்தவுடன் எத்தனையோ கண்கள் தெரியாம போகிருக்கு

  இதை எந்த ஜின்.கள் இப்படி செய்தது அனைத்துமே
  அல்லாஹ்வால் தான் நடக்கிரது

  ReplyDelete
  Replies
  1. ///எல்லாமே இறைவனின் நாட்டம் தான் ..நம் உடல் சார்ந்த விஷயம் என்பதனால்தான் இவ்வளவு வியப்பாக இருக்கிறது .////இந்த லைனை நீங்கள் படிக்கலையோ சகோ

   Delete
 3. சகோ இது உங்களுக்கு அதிசியம்
  என்றாலும் நல்லதாக இருப்பதினால் அப்படி நினைக்கிரிங்க

  பட் இதே யே மாத்தி யோசிங்க

  இரெவெல்லாம் தூங்கி விட்டு எழுந்தவுடன் எத்தனையோ கண்கள் தெரியாம போகிருக்கு

  இதை எந்த ஜின்.கள் இப்படி செய்தது அனைத்துமே
  அல்லாஹ்வால் தான் நடக்கிரது

  ReplyDelete
  Replies
  1. ///எல்லாமே இறைவனின் நாட்டம் தான் ..நம் உடல் சார்ந்த விஷயம் என்பதனால்தான் இவ்வளவு வியப்பாக இருக்கிறது .////இந்த லைனை நீங்கள் படிக்கலையோ சகோ

   Delete
 4. எல்லாம் படிச்சாச்சு படிச்சாச்சு!!

  ReplyDelete
 5. ரினாஸ்...

  இதை என்னால் ஜின்கள் செய்தார்கள் என்று நம்ப முடியவில்லை... டாக்டரிடம் கேட்டால் ரீசன் சொல்வார்.. நல்ல டாக்டர்கிட்ட போய் உடனே செக் செய்யுங்கள் ப்ளீஸ்...

  ReplyDelete
  Replies
  1. ஜின்கள் செய்திர்பார்கள் என்று நான் சொல்ல வில்லை சகோ .....நான் எல்லாமே இறைவனின் நாட்டம் தான் ..என்றுதான் கூறினேன் சகோ

   Delete
 6. அஸ் ஸலாமு அலைக்கும் சகோ,

  ஆஹா ஊரில் இருந்திருந்தால் நானும் வந்து பார்த்து ஒரு பதிவு தேத்தியிருப்பேன் :))))

  எனிவே. டாக்டரிடம் குழந்தையை அழைத்துச் சென்றீர்களா... எதற்கும் அதனுடைய உடல் நிலை ஒரு தடவையாவது டெஸ்ட் செய்துவிட்டீர்களா? குழந்தை எப்பொழுதும் போல இருக்கிறதா? எல்லோரும் வந்து பார்க்கிறோம், டெஸ்ட் செய்கிறோம் என குழந்தையை discomfort செய்துவிடப் போகிறார்கள், பார்த்துக் கொள்ளுங்கள். உண்மையில் அதிசயம்தான்.

  இன்ஷா அல்லாஹ் குழந்தையை நல்முறையில் பார்த்துக்குங்க. இந்த சமயம் உங்களுக்கு கொஞ்சம் சோதனையான சமயமாத்தான் இருக்கும், வரும் பலரும், இது இவரின் கராமத்து, அவரின் கராமத்து என தவ்ஹீதுக்கு பங்கம் வரும் யோசனை ஏதும் கூறுவார்கள். இன்ஷா அல்லாஹ், இவற்றில் இருந்து தப்பியே இருங்கள். அப்படியே இருக்க அல்லாஹ் ரஹம் புரிவானாக. ஆமீன்.

  ReplyDelete
  Replies
  1. வா அழைக்கும் அஸ்ஸலாம் சகோ ..முதல் முறையாக என் தளத்துக்கு வந்து இருக்கிங்கள்..உங்களை அன்போடு வரவேட்கின்றேன் ....
   நாங்கள் அந்த குழந்தையை டாக்டரிடம் அழைத்து சென்றோம் ..அவரும் கூறினார் .இது சுன்னத் ஆனதுதான் .யாரும் பயப்பட வேண்டாம் ..டாக்டரே கூறினார் .பத்திரிக்கைகளில் இந்த அதிசயம் பற்றி கூறுங்கள் என்றார் .ஆனால் எங்கள் மச்சான் மறுத்துவிட்டார் .ஏன் என்றால் .இந்த குழந்தையை அவுலியா ரேஞ்சிக்கு கொண்டு போய்டுவாங்க .அதனால் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் .......எனிவே செலவே இல்லாமல் ..இறைவனின் நாட்டத்தால் குழந்தைக்கு நல்ல முறையில் மார்க்கம் ஆனது எல்லோருக்கும் .ஒரு ஆச்சரியம்தான் .....உலகில் எவ்வளவோ அதிசயம் நடக்குது சுனாமி .பூகம்பம் .இப்படி சொல்லி கொண்டே போகலாம் ....ஆனால் அது நமக்கு எல்லாம் அதிசயமாக தெரிவது இல்லை ....நமக்கு நம் உடலுக்கு ஏதேனும் நடக்கும் பொழுதுதான் .அது ஆச்சரியமாக தெரிகிறது ...அல்லாஹுதான் காப்பத்தனும்

   Delete