tag:blogger.com,1999:blog-7118669940692122033.post8721123674360481584..comments2023-09-01T08:23:41.230-07:00Comments on வாங்க பழகலாம்: படம் பார்த்து கதை சொல் >>>>> Anonymoushttp://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7118669940692122033.post-16580624654651857712021-12-24T21:47:02.073-08:002021-12-24T21:47:02.073-08:00Bad
Good morning
7542985142 call
...Bad

Good morning

7542985142 call

Anonymoushttps://www.blogger.com/profile/18129719124535198487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-66828528492818573302013-01-31T03:59:17.122-08:002013-01-31T03:59:17.122-08:00நன்றி நன்றி ...சகோ ..நான் எழுதும் ஒவ்வொரு பதிப்பைய...நன்றி நன்றி ...சகோ ..நான் எழுதும் ஒவ்வொரு பதிப்பையும் எழுதிமுடித்த பிறகு ....பிழை திருத்தம் ஏதாவது இருக்கிறதா ? என்பதை என் நண்பர்களிடம் குடுத்து படிக்க சொல்லுவேன் ..ஆனால் இந்த பதிப்பை எழுதும் நோக்கமே எனக்கு இல்லை திடீரென்று எனக்கு கிடைத்த செய்தியின் மூலம்தான் ...இந்த பதிப்பை எழுதினேன் .....இதில் இருக்கும் பிழை திருத்தம் இருப்பதை நான் கவனிக்க மறந்துவிட்டேன் ...நன்றி உங்களின் இந்த ஆலோசனைக்கு ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-67402805637726449302013-01-31T03:23:34.081-08:002013-01-31T03:23:34.081-08:00fine. Article has many spelling and grammatical mi...fine. Article has many spelling and grammatical mistakes.

//விஸ்வரூபமாகா => விஸ்வரூபமாக
//வறுத்த பட்டேன் => வருத்தப் பட்டேன்
//வளம் வந்து => வலம் வந்து
//பதிக்குவைக்கப்பட்ட => பதுக்கி வைக்கப்பட்ட
//அந்த மாரிதான் => அந்த மாதிரிதான்
//காப்பத்தனும் => காப்பாற்றனும்

நண்பரே! தாய்மொழியில் எழுதும்போது பிழைகள் வராமல் பார்ததுக் கொள்ளவும் Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-92091320495474786502013-01-31T00:17:30.710-08:002013-01-31T00:17:30.710-08:00ஹ ஹ ஹ ...கடைசியில் இந்த பிரச்சனைகளின் நடுவில் ..நம...ஹ ஹ ஹ ...கடைசியில் இந்த பிரச்சனைகளின் நடுவில் ..நம்மை போன்ற அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிக்க படாமல் இருந்தால் சரி Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-21471278806070774342013-01-31T00:11:31.351-08:002013-01-31T00:11:31.351-08:00சலாம் சகோ.ரினாஸ் கான் !
நல்ல கருத்துள்ள பதிவு..! ...சலாம் சகோ.ரினாஸ் கான் !

நல்ல கருத்துள்ள பதிவு..! இங்கு கமலுக்கு நடந்து வரும் பிரச்சனைகளுக்கு திமுக தலைவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்..அதில் தமிழக அரசுதான் காரணம் என்று ..நடந்ததை கொஞ்சம் என்ன என்று பார்ப்போம்...!!!யார் காரணம் என்றும் பார்ப்போம்..!!!

ப.சி புத்தக வெளியீட்டு விழாவில் கமல் பேசியது :

உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம். நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.

அடுத்து திமுக தலைவர் பேசுவதை கவனியுங்கள் :

'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வரவேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்ளீர்கள்! என்றார்.

நீதி :

இங்கு ஒரு விசயத்தை கமல் இலைமறைவு காய்மறைவாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்..ஆனால் அதை வேட்டி கட்டிய தமிழன்தான் வரவேண்டும் சேலை வரக்கூடாது என்று கூறியதாக இழுத்துவிட்டு கூத்து பார்த்துள்ளார் நமது தாத்தா !!! இப்போது அதற்க்கு காரணம் வேறு கூறுகிறார்.
இவர் மட்டும் அன்று திருவாய் மலரவில்லை என்றால் பிரச்சனையை அரசு இந்த தடை அளவுக்கு கொண்டு வந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்..இங்கு கமலுக்கு வினை நிச்சயம் தாத்தாதான்..!!!

யாருமே அரசியல் வாதிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது...!!!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-78072337636092645012013-01-30T23:30:13.415-08:002013-01-30T23:30:13.415-08:00ஆமீன்.ஆமீன்.Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-90376720364166701702013-01-30T23:28:38.087-08:002013-01-30T23:28:38.087-08:00இவர் முன்னமே அமைப்புகளுடன் சேர்ந்து பேசும் முடிவுக...இவர் முன்னமே அமைப்புகளுடன் சேர்ந்து பேசும் முடிவுக்கு வந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாக வேண்டி இருக்காது.எப்படியோ இனி நன்மை விளைந்தால் சரிதான்.என்னது குண்டா இனி வீட்டுக்குள்ளையும் நல்லா சுத்தி பார்க்கணும் குடும்பதுகுள்ளையும் குட்டி கலாட்டா நடந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்.Anonymoushttps://www.blogger.com/profile/05175936976439650406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-52836059019584447052013-01-30T23:13:32.941-08:002013-01-30T23:13:32.941-08:00அந்த சூனியத்தால் நம் மக்களுக்கு எந்த பாதிப்பு வராம...அந்த சூனியத்தால் நம் மக்களுக்கு எந்த பாதிப்பு வராமல் இருந்தால் சரி Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-87783387368185299272013-01-30T23:11:19.550-08:002013-01-30T23:11:19.550-08:00சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட கமலை பார்த்தால்...சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட கமலை பார்த்தால்,பரிதாபமாக இருக்கிறது!LIYAGAT ALIhttps://www.blogger.com/profile/02183125401222425365noreply@blogger.com